web analytics

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கு இல்லத்தில் வாழ்த்து

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பார் கவுன்சில் நிர்வாகிகள் CTR நிர்மல் குமாரை இல்லத்தில் சந்தித்த போது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர்கள் CTR நிர்மல் குமாரை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.