CTR Nirmal Kumar – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

CTR Nirmal Kumar பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.