
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று எனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத் துறையின் வளர்ச்சிக்கும், வழக்கறிஞர்களின் நலனுக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்க வாழ்த்துகிறேன்.