web analytics
CTR Nirmal Kumar presents appointment orders to newly appointed government assistant advocates and law college bursars
முதல்வர் அண்ணன் C. Joseph Vijay அவர்களின் உத்தரவின் பேரில், புதியதாக நியமனம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய CTR நிர்மல் குமார்.

இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில், 45 அரசு உதவி வழக்கறிஞர்கள் (நிலை–2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள், மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டன.

புதியதாக நியமனம் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களது பணிகள் சிறக்கவும், தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கவும் வாழ்த்துகிறேன்.

#CTRNirmalKumar